ஹேப்பி பாதர்ஸ் டே.. இது தன் ரித்துவின் வாழ்த்து இந்த அப்பாவிற்க்கு.. இதோடு மட்டுமல்லாமல் ஒரு குறுந்தகவலும் உண்டு.. ஆங்கிலத்தில்..
HAPPY FATHERS DAY acha.
Thank you for loving me,
Cuddling me,
Guiding me and for
Being mine.
You are the worlds best dady..
My sweet darling acha oru paadu istam..
Love you Acha..
ரித்துவிற்க்கு அப்பவின் நன்றியும் வாழ்த்துக்களும்..
இனி அப்பாவின் அப்பாவிற்க்கானது..
அப்பாவிற்க்கு வணக்கமும் தந்தையர் தின வாழ்த்துக்களும். முதன் முதலாக உங்களுக்கே மட்டுமான இந்த ஒரு நாளுக்கான எங்களனைவரது வாழ்த்துக்கள்.
எத்தனையே விழாக்களும் பண்டிகைகளுமாக வந்தாலும் எங்களுக்கும் அம்மாவிற்க்கும் என்று என்னி நீங்கள் செய்தவைகளே அதிகம். இன்றுவரை உங்களுக்கு என்று ஒரு ஒரு பண்டிகைக்கும் எடுக்கும் புது துனிகள் கூட நீங்கள் தைத்து அனிவதே சில மாதங்கள் கழித்து தான்..
இது நாள்வரை குடும்ப்பம் குழந்தைகள் எல்லாரும் நல்லா வரனும் என்று என்னி ஓடி ஆடி அதிகமாக செய்த வேலைகள் எல்லாம் போதும் இனியாவது உங்கள் உடல் நிலை அறிந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்..
மீண்டும் உங்களுக்கு எங்களனைவரது தந்தையர் தின வாழ்த்துக்கள்.
ரித்துவின் தந்தைக்கும் தந்தையின் தந்தைக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..
Posted by
Rithu`s Dad
on Sunday, June 20, 2010
2 comments:
தந்தையர் தின வாழ்த்துக்கள் தல ;-))
உங்க பக்கமே ஒரு தந்தையர் பக்கம் தானே ;))
பெரும்பாலும் அன்னையர்தான் குழந்தைகளின் அப்டேட்ஸ் எழுதுவார்கள். சிலர், “.... அப்பா” என்று பெயர் வைத்துக் கொண்டாலும், பதிவில் பொதுவான விஷயங்கள்தான் எழுதுகிறார்கள். அந்த வகையில், ரீத்துவின் அப்டேட்ஸ்க்கெனவே பதிவெழுதும் உங்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!!
Post a Comment