skip to main |
skip to sidebar
இது ரித்துவின் புதிய ரூமில் அவளுக்கான விளையாட்டு இடம்.. மேடம் ஸ்பைடர் மேனாகவும் கிச்சனிலும் சமைத்துக்கொண்டிருக்கிறாள்.. சமையல் விளையாட்டு உபகரணம் எதோ ஒரு நண்பர் ரித்துவிற்க்கு பிறாந்த நாள் பரிசாக தந்தது..
இப்படி குடுமி போடுறது தான் ரித்துவிற்க்கு ரெம்ப இஸ்டம்.. இப்போ எல்லாம் விளம்பரம் பார்த்து தனக்கும் நீளமான முடி வேனும்னு அடம் வேற.. அவங்க அம்மாவையும் நீள முடி எங்கேனு கேள்வி வேற.. இது நாள் வரை முடி வெட்டி இருந்த அவங்க அம்மா இப்போ ரித்துக்காக.. முடி நீளமாக வளர்க்கிறாங்க..
2 comments:
இந்த 'fountain’ குடுமிதான் அழகு பெண்குழந்தைகளுக்கு!!
உண்மையிலேயே இந்த குடுமி ரித்துக்கு அழகா இருக்கு!
Post a Comment