இது எங்களுடைய எகிப்து பயணத்தின் போது ரித்து அஸ்வான் விமானநிலையத்தில் எங்களை எல்லாம் அவள் பின் ஓட வைத்தபொழுது எடுத்தது.. விமானத்திற்க்காக காத்திருந்த பொழுது எடுத்தது இது அங்கு இருந்த அனைவரையும் ரித்து வின் பின் ஓட வைத்த நிகழ்ச்சியும் இது..
ரித்து அப்பொழுது ஒன்பது மாத குழந்தை.. ரித்து தான் தனியே நடப்பதில் அடைந்த மகிழ்ச்சியை இந்த வீடியோ காட்டுவதாக அமைந்த்துள்ளது என்றால் மிகை இல்லை.
3 comments:
அழகு..நீ நடந்தால் நடை அழகு ;))
அம்மணி கலக்கியிருக்காங்க..! ;)
நன்றி கோபி அன்று முழுவதும் ஒரே ஓட்டம் தான் ரித்து.. நாலு பேரும் அவங்க பின்னாடி ஓடினது மறக்கமுடியாதது..
Post a Comment