ரித்துவின் தற்சமய பழக்கத்திலுல்ல வார்த்தைகள் வாக்கியங்கள் சில இங்கே..
அம்மா -
அப்பா -
அச்சா - அப்பாவை தான் இவ்வாறும் ..
அம்மச்சி - பாட்டி
அப்பச்சா - தாத்தா
uncle / மாமா - மாமாக்கு தான்..
அச்சா பொக்கு - அவளை நான் தூக்குவதர்க்கு ..
மானாம் - வேண்டாம்
வெள்ளம் / தண்ணீர் - நீர்
தூது - பால்
மாஸ்க் - மசுதிக்கு..
pussy cat - பூனைக்கு
போலாமா - வெளியே கிளம்ப தயாராகி கொண்டு இருக்கும்பொழுது
அவளுக்கு உடை இட்டதுமே உடனே கேட்கும் கேள்வி
அச்சா come here - எதையாவது என்னிடம் காட்டுவதற்கு.. அல்லது அவளுக்கு வேண்டியதை எடுத்து தர..
அச்சா gooo (high pitch) - அவள் செய்யும் எதையாவது தடுக்கும் பொழுது..
அச்சா less go (lets go) - எங்காவது அவளை அழைத்து செல்ல..
pussy cat - பூனைக்கு
வாவோ சாச்சி - தூங்குவதற்கு..
அச்சா வாவோ சாச்சி - அப்பா தூங்கு என்று என்னை தட்டி கொடுக்கும்
போது,..
light வாவோ சாச்சி - பகலில் தெரு விளக்குகளை பார்த்து, அவை அணைந்து இருப்பதால்..
light எழுனிச்சு - இரவில் வெளியில் செல்லும்போது (இங்கு குளிர்கலமதலால் இப்பொழுது விரைவிலேயே இருட்டி விடுகிறது) எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்குகளை பார்த்து இவ்வாறு..
டுவி டுவி - பறவைகளாம் ...
மூ மூ - மாட்டிற்கு..
பௌ பௌ - நாயாம் ..
சிக்கன் - இது கோழி கறிக்கு :)
அவள் அடித்து நான் விளையாட்டாய் அழும் பொழுது - போட்டே அச்சா.. போட்டே அச்சா என்று ஆறுதல்.. :)
அச்சா தள்ளும் - ரித்து அப்பாவை அடிப்பாள்..
இன்னுமும் வரும்..
ரித்துவின் பழக்கத்திலுல்ல வார்த்தைகள் சில
Posted by
Rithu`s Dad
on Monday, February 2, 2009
Labels:
ரித்து
5 comments:
ஹஹ்ஹா! நல்ல பட்டியல்!
அப்புறம்..மலையாள வாசனை தூக்கலா இருக்கே..வீட்டில் மலையாளம் பேசுவீங்களோ??
பட்டியல் ரெம்ப நீளம்.. இன்னும் எழுதனும்.. நிறு கிட்ட கேட்டா இன்னும் நிறைய சொல்வாங்க.. ஆமாம் வீட்டில் மலையாளம் பேசுகிறோம்.. :) இருவருக்கும் மலையாளம் தெரியும் என்பதால்.. அதன் பாதிப்பு தான் இதுவோ :)
லிஸ்ட் இன்னும் அதிகமாக வாழ்த்துக்கள்!
Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.
Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html
கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.
நன்றி சசி!
லிஸ்ட் இன்னும் மிக பெரியது.. என்னால தான் இன்னும் எழுத முடியல.. கண்டிப்பா இனி வாரத்திற்கு ஒரு போஸ்ட் பண்ணிடனும்னு இருக்கேன்.. உங்கள் வருகைக்கும் குறிப்புக்கும் நன்றி..
Post a Comment