RSS

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று ரித்துவின் 5 வது பிறந்த நாள்..

நாட்கள் எவ்ளோ வேகமாக ஓடுகின்றது.. எதோ இன்று தான் பிறந்தது போல் இருக்கிறது.. ஆனால் ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டது..

இன்று போல் இன்புற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்












2 comments:

கோபிநாத் said...

ரித்துவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ;-))

ஹுஸைனம்மா said...

ரீத்துவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரிலில்லாததால் தாமதமாகிவிட்டது.

Post a Comment