ரித்துவின் முதல் பள்ளி நாள் இன்று. காலையில் தான் இங்கிருக்கும் இந்தியன் பள்ளியில் மேடத்தை சேர்க்க சென்றிருந்தோம்..
இரண்டு நாளாகவே ரித்து தயாரக தான் இருந்தாங்க பள்ளிக்கு செல்ல.. இன்று வரச் சொல்லியிருந்ததால் இன்றே எல்லாம் தயார் செய்து எடுத்து சென்று ரித்துக்கான பள்ளியில் சேர்த்தாகிற்று..
ரித்துவும் 3 1/2 மணி நேரம் பள்ளியில் இருந்துவிட்டு “ அழாமல்” நல்ல குழந்தையாய் வந்ததோடல்லாமல் நாளைக்கும் போகனும்னு சொல்லி இருக்காங்க..
இந்த பள்ளியில் சேர்ப்பதற்க்குள்ளாகா நடந்தவை எல்லாம் இனியொரு பதிவில்..
3 comments:
ஆகா..சூப்பரு ;))
\\இந்த பள்ளியில் சேர்ப்பதற்க்குள்ளாகா நடந்தவை எல்லாம் இனியொரு பதிவில்..\\
எழுதுங்கள் ;-))
அவ்ளோ பெரிய ஆளாகிட்டாங்களா ரீத்து? அழாம சமத்தா இருந்து, உங்களை ஏமாத்திட்டாங்க போல!! அட்மிஷன் கிடைச்ச கதையை எழுதுங்க!!
ரித்துவிற்கு எனது வாழ்த்துக்கள்.
Post a Comment