இங்கு கடந்த வெள்ளி இரவில் இருந்து தினமும் மாலையில் நல்ல மழை.. பகலிலும் மேகமூட்டமாகவே இருக்கிறது.. வெள்ளி இரவு மழை பெய்ய தொடங்கியதுமே ரித்துவிற்க்கு ஒரே மகிழ்ச்சி.. மழை மழை என்று வீட்டுக்குள்ளேயே ஒரே ஆட்டம்..
சரி மஸ்கட்டிலேயே பெரிய மழை பெய்யறப்போ நாம அதுல நனையாட்ட எப்படினு.. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு குடை எடுத்துட்டு வீட்டுக்கு வெளியே உள்ள ரோட்டில் மழையோடு நடக்க ஆரம்பித்தோம்..
2 comments:
இங்க மழையோ மழை ;))
மஸ்கட் டில் மழை வந்ததும் சலாலாவில் மழை வரும் என எதிர்பார்த்து கான்கிரிட்யை தள்ளி வைத்தோம்.ஆனால் மஸ்கட்யை கண்டுகொண்ட மழை இந்த முறை சலாலாவை கண்டுகொள்ள வில்லை.புகைபடங்கள் அருமை.
Post a Comment