இன்று தனது மூன்றாம் பிறந்த நாள் காணும் ரித்துவிற்க்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அம்மச்சி, அப்பச்சா, மாமா, சித்தப்பா, நண்பர்கள் மற்றும் அனைவரின் இனிய “பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதங்கள்”
புதிய புதிய உயர் சிகரங்களை எட்டவும்..
Any MAN can become a Father ; but it takes someone special to be a " DAD "
2 comments:
ஆகா..ஆகா...சூப்பரு ;))
குழந்ததைகள் தினத்தில் பிறந்த நாளா அட்டகாசம் ;)
குட்டி தேவதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
நன்றி கோபி..
Post a Comment