RSS

ரித்துவின் மூன்றாவது பிறந்த நாள்

ரித்துவின் மூன்றாவது பிறந்த நாள் அன்று வீட்டில் எடுத்த புகைப்படங்கள்..
பார்ட்டியில் எடுத்த புகைப்படங்கள் விரைவில்..




3 comments:

கோபிநாத் said...

அழகு ;))

தல ஒரு பாட்டு இருக்கு கேளுங்க

படம் - அவள் பெயர் தமிழரசி

பாடல் - ஆராரோ ஆரிராரோ

மிக மிக மென்மையான பாடல், வரிகள் அம்புட்டும் அழகு. ஒரு தந்தை தன் மகளுக்கு பாடும் பாட்டு..கண்டிப்பாக கேளுங்கள் ;)

அதுல ஒரு குட்டிஸ் பாட்டு கூட இருக்கு!

Rithu`s Dad said...

டவுன் லோடு செய்துவிட்டேன்.. இன்றே கேட்கிறேன் கோபி.. தங்கள் தொடர் பின்னூட்டத்திற்க்கு நன்றி..

ஆயில்யன் said...

போட்டோஸ் சூப்பரா இருக்கு! கொலாஜ் செய்யாம தனியா பிக்காஸோல போட்டு லிங்க் கொடுங்க :) (தலையை சாஞ்ச்சுக்கிட்டு போஸ் எல்லாம் கவிதை:)

Post a Comment