RSS

ரித்துவிற்க்கு பிறந்த நாள் பரிசு....

ரித்துவின் பிறந்த நாள் விழா நேற்று இரவு நடந்தது .. வந்திருந்த பரிசுகளில் மிகவும் முக்கியமானது இது..

ஷ்ருதி அவளே தன் கைப்பட செய்து ரித்துவிற்க்கு அளித்த வாழ்த்து அட்டை..



ஷ்ருதிக்கும் கோகுல்க்கும் ரித்துவின் நன்றிகள்..



2 comments:

கோபிநாத் said...

கலக்கல் பரிசு தல...;))

குழந்தைங்க குழந்தைங்க தான் ;))

Rithu`s Dad said...

ஆமாம் கோபி.. குழந்தைங்க தானே பெற்றோர்களையே உருவாக்கிறங்க.. இந்த பரிசு எனக்கும் மிகுந்த ஆனந்த அதிர்வு தான்..

Post a Comment