ரித்துவிற்க்கு முதலில் மொட்டை அடித்திருந்த பொழுது எடுத்த புகைப்படங்கள் இவை.. விடுமுறைக்காக சென்னை வந்த பொழுது ரித்துவின் மாமாவே வீட்டில் அடித்து விட்ட மொட்டை தான் இது.. அப்பொழுது ரித்துவிற்க்கு 1 வயதும் 2 மாதங்களும் முடிந்திருந்தது.. எங்கே அழப் போகிறாளோ என்று நாங்கள் எல்லாம் நினைத்துகொண்டிருந்த பொழுது மிக அழகாக ”மொட்டை ..மொட்டை ” என்று தன் தலையையே தடவிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள் ரித்து..
இந்த புகைப்படங்கள் சிரிது நாட்கள் கழித்து எடுக்கபட்டவை..
1 comments:
ஆகா...அம்மணி மொட்டையில சூப்பரு ;))
இப்பவே அடிச்ச தான் உண்டு..அப்புறம் நோ சான்ஸ் ;)
Post a Comment