ஜனவரி 3 எனது பிறந்த நாள்.. இதுவரை வந்த எல்லா பிறந்த நாள் போல தான் இருக்க போகிறது என்று இருந்தேன் .. ஜனவரி 2 இரவு வரை.. கிடைத்த பரிசுகள், 2 Formal shirts & Jeans from Niru, real surprise.. ( Thanks da CK ). பிறந்த நாளை இது வரை சென்ற பிறந்த நாட்களை விட சிறப்பக்கியது ரித்து..
எனக்கு அவளாகவே " அச்சா happy bathday to UUUUUUUUUU " சொல்லி ரெண்டு கன்னத்திலும் உம்மா கொடுத்து .. shake hand செய்து ஒரே அமர்க்களம் ... என்ன செய்தாலும் மழலை சொல் மற்றும் செயலின் மகிமையே தனி தானே?
அன்று இரவு கேக் எடுத்து candle எடுத்து வச்சதுமே " happy bathday to UUUUUUUUUU " என்று கத்தியை கையில் எடுத்துக் கொண்டாள்.. அவளே எல்லா candls யும் அனைத்து விட்டு.. மீண்டும் " happy bathday to UUUUUUUUUU " கேக்ல கத்தி வச்சு அவளே கட் பண்ண தொடங்கி விட்டாள்.. கத்தியை திரும்ப வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..
Thanks CKs for making this B`day something special...
சி(பி)றந்த நாள்..
Posted by
Rithu`s Dad
on Tuesday, January 13, 2009
4 comments:
வாவ்..சூப்பரி ரகு!! பாப்பாவின் வாழ்த்து சூப்பர்..
//" கேக்ல கத்தி வச்சு அவளே கட் பண்ண தொடங்கி விட்டாள்//
:-))) சோ ஸ்வீட்!
அப்பாவா முதல் பிறந்த நாளா, ம் ஜமாய்ங்க
நன்றி முல்லை & மகி. இது மூன்றாவது பிறந்த நாள் " அப்பாவாய்". சிறப்புக்கு காரணம் இம்முறை பிறந்த நாள் வாழ்த்து கிடைத்தது " மகளிடமிருந்து" :)
//" கேக்ல கத்தி வச்சு அவளே கட் பண்ண தொடங்கி விட்டாள்//
ரிதுவோட பிறந்த நாளுக்கான ஒத்திகை பார்த்திருக்கிறாள்,உங்கள் பிறந்தநாளன்று........
Post a Comment