RSS

Gift of Love




நவம்பர் 14 - 2006 இது தான் எங்கள் மகள் மோகிதா வின் பிறந்த தினம் .. பிறந்த இடம் இப்பொழுதும் நாங்கள் - நான், மனைவி நிர்மலா மற்றும் மோகிதா - வசித்து கொண்டிருக்கும் மஸ்கட் - ஓமனில்.


எங்கள் மகள் பிறந்த நான்காம் நாள் எடுத்த வீடியோ இது .. வாழ்க்கையின் எத்துணையோ ஏற்ற தாழ்வுகளிலும் என்றுமே இன்பமாய் ஏற்றமாய் அன்பாய் .. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமாய் எங்களுக்கென்று வந்த Angel மோகிதா (அ) ரித்து..

5 comments:

சந்தனமுல்லை said...

//வாழ்க்கையின் எத்துணையோ ஏற்ற தாழ்வுகளிலும் என்றுமே இன்பமாய் ஏற்றமாய் அன்பாய் .. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமாய் எங்களுக்கென்று வந்த Angel மோகிதா//

அழகாய் சொல்லியிருக்கீங்க ரகு! ஒரு கவிதை படிச்ச மாதிரி இருக்கு..:-)

ரிதன்யா said...

மோகிதா சரி ரித்துன்னு கூப்பிட காரணம்.
ஏன்னா குழந்தகளூக்கு இரண்டு பெயர் இருக்ககூடாதுன்னு சொல்வாங்க.

Rithu`s Dad said...

இரண்டு பெயர் என்று இல்லை மகி..

மொஹிதா பிறந்த நாள் நேரத்திற்காக (மோ).. எனக்கு இதில் நம்பிக்கை இல்லை தான்.. இருந்தாலும் ஏன் நம்முடைய நம்பிக்கைக்காக "குழந்தைக்கு" கிடைக்க வேண்டிய பெயர் பலன்களை (என்று ஒன்று இருந்தால்) நாம் தடை செய்ய வேண்டும் என்று தான்.. இந்த பெயர்..

ரித்து (அ ) ரித்துளா :)
இந்த பெயர் திருமணத்திற்கு முன்னே நானும் மனைவியும் சேர்ந்து முடிவு செய்தது.. அதனாலேயே இது :)

மற்றபடி எனக்கு சில விஷயங்களில் நிறைய நம்பிக்கை இல்லை.. !! அதில் இந்த பெயர் விஷயமும் ஒன்று..!!

Priya said...

ஹலோ சார், உங்க செல்ல தேவதையின் படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் கண்டு மகிழ்ந்தேன். உண்மையிலேயே கட‌வுளின் கிஃப்டுதான். குழந்தை வளர்வதைக் கண்டு சிலர் ஆனந்தம் அடைவார்கள். அனால் அதை ரசித்து பார்ப்பவர்களுக்கு அது பேரானந்தம். ரசனையோடு ப‌டங்களை தொகுத்து வழங்கும் உங்க ரசனையை ரசிக்கின்றேன். தொடர்ந்திடுங்கள்......

Rithu`s Dad said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ப்ரியா.. ஆமா அது என்ன சார்?? சாதரனமா ரகுன்னு சொன்னால் போதுமே.. !!

உங்கள் வலைதளத்தை இன்று தான் பார்த்தேன்.. உங்கள் ஓவியம் பதிவு பார்த்தேன்.. உடனே பாலோ பன்ன ஆரம்பிச்சேன்..

அழகான ஓவியங்களை அருமையாக வரையும் வாய்ப்புடைத்தவர் நீங்கள்.. நன்கு நிறைய வரையவும்.. சிலருக்கு மட்டும் தான் இந்த சிறப்புகிட்டும் உங்களுக்கும் இச்சிறப்பு உண்டு.. வாழ்த்துக்கள்.

Post a Comment