நீண்ட நாள் யோசனை..தாமதத்திற்க்கு.. பின் ஒரு தனி வலைப்பதிவு .. என் பழைய மற்றும் புதிய எண்ணங்கள்.., நிகழ்வுகள், முக்கியமாக எங்கள் மகள்.. ரித்துவின் வளரும் நினைவுகள் குறித்து எழுத வேண்டும் என்ற ஆதங்கம் தான் இதன் முக்கிய தூண்டுகோல் நோக்கம் ஆவல் எல்லாமே..
தினமும் வாழ்வில் தான் எத்தனை நிகழ்வுகள், சந்தோசங்கள், வெறுப்புகள், வருத்தங்கள், படிப்பினைகள், குறைந்தபட்சம் சிலவற்றையாவது பதியலாமே என்று தான் இந்த தொடக்கம்..
நல்ல எழுத்தாளர் இல்லை தான்.. இருந்தாலும் நம்பிக்கையுடன் முயற்சிக்கிறேன்.. முயற்ச்சியும், நம்பிக்கையும் தானே வாழ்க்கையின் இரு கண்கள்...
..... வளரும் .... .....
2 comments:
வருக வருக..நல்வரவாகுக.. ரகு!
:-) ரித்துவை பற்றி அறிந்துக் கொள்வதில மகிழ்ச்சி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 09!!
எழுதுங்க ரகு
குழந்தைகளின் வளர்ச்சி தானே பெற்றோர்க்கு கிடைத்த வரம்.
Post a Comment