RSS

மே 2010 இந்தியப் பயணம்..

கடந்த மேயில் இந்தியா வந்திருந்தோம். ரித்துவிற்க்கு பள்ளி விடுமுறையாதலாலும் எனது தம்பியின் திருமணத்திற்க்காகவும்..

இதுதான் ரித்து பார்க்கும் முதல் திருமண நிகழ்ச்சியாதலால் எல்லவற்றையும் ஆர்வமாக கவணித்துகொண்டிருந்தாள். முதல் நாள் வரை சித்தப்பாவிடம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருந்தவள் சித்தப்பாவிற்க்கு திருமணம் என்றதும் முழுதுமாக சித்தப்பாவிடமே ஒட்டிக்கொண்டாள். காலை மனவரையிலிருந்து மாலை வரவேற்பு வரை திருமணத்தம்பதிகளுடனேயே இருந்த்தாள்...





திருமணத்திற்க்கு பின் ரித்து இரண்டு மாத விடுமுறையிம் சென்னையில் தான்.. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய்.. பின்ன யார் சொல்றதும் கேட்க வேண்டாம்... தாத்தா பாட்டி மாமானு எல்லோரும் தூக்கி வச்சி கொண்டாடறாங்க.. வேற என்ன வேனும்.. அப்போ ரித்து அவங்க அம்மா எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இங்கே..