இது பார்த்ததிலிருந்து .. ரித்துவுடன் பயங்கரமா சண்டை போட்டுகிட்டிருந்த அவங்க அம்மா இப்ப ரெம்ப பாசக்காரம்மாவா பீலீங்ஸ் ல இருக்காங்க...:)
அன்னையர் தினம்..
Posted by
Rithu`s Dad
on Monday, May 10, 2010
/
Comments: (3)
மஸ்கட்டில் அன்னையர் தினம் கொண்டாடப்படுவது மார்ச் 10 ம் தேதியில் ஆனால் நேற்று ரித்துவின் வகுப்பில் அன்னையர் தினம் குறித்து ரித்துவுக்கு அவங்க மேம் சொல்லிக்கொடுத்து அதற்கான ரித்துவின் கை பிரிண்ட்டும் ஏற்க்கனவே பிரிண்டான குறிப்பும் அனுப்பியிருந்தார்.. அது இங்கே..