RSS

ரித்துவும் அவளின் பச்சை பொம்மையும்..



வீட்டிற்கு வந்த பட்டாம்பூச்சி தேவதை..

ரித்துவிற்க்காக அவளின் அம்மா அன்மையில் ஒரு பட்டாம்பூச்சி சிறகுகள் வாங்கி வந்திருந்தார்.. அன்று இரவு முழுதும் ரித்து பட்டாம்பூச்சியாய் விளையாடிது இங்கே..






ரித்துவின் புகைப்படங்கள்..

கடந்த இந்திய விடுமுறையின் போது எடுத்த புகைப்படங்கள்...






ரித்துவின் புகைப்படங்கள்.. துபாய் பிப் 2010

இந்த புகைப்படங்கள் அனைத்தும் கடந்தமுறை துபாய் சென்ற பொழுது எடுத்தவை..







முதல் நாள் இன்று...

ரித்துவின் முதல் பள்ளி நாள் இன்று. காலையில் தான் இங்கிருக்கும் இந்தியன் பள்ளியில் மேடத்தை சேர்க்க சென்றிருந்தோம்..

இரண்டு நாளாகவே ரித்து தயாரக தான் இருந்தாங்க பள்ளிக்கு செல்ல.. இன்று வரச் சொல்லியிருந்ததால் இன்றே எல்லாம் தயார் செய்து எடுத்து சென்று ரித்துக்கான பள்ளியில் சேர்த்தாகிற்று..

ரித்துவும் 3 1/2 மணி நேரம் பள்ளியில் இருந்துவிட்டு “ அழாமல்” நல்ல குழந்தையாய் வந்ததோடல்லாமல் நாளைக்கும் போகனும்னு சொல்லி இருக்காங்க..


இந்த பள்ளியில் சேர்ப்பதற்க்குள்ளாகா நடந்தவை எல்லாம் இனியொரு பதிவில்..