மஸ்கட்டில் அன்னையர் தினம் கொண்டாடப்படுவது மார்ச் 10 ம் தேதியில் ஆனால் நேற்று ரித்துவின் வகுப்பில் அன்னையர் தினம் குறித்து ரித்துவுக்கு அவங்க மேம் சொல்லிக்கொடுத்து அதற்கான ரித்துவின் கை பிரிண்ட்டும் ஏற்க்கனவே பிரிண்டான குறிப்பும் அனுப்பியிருந்தார்.. அது இங்கே..
இது பார்த்ததிலிருந்து .. ரித்துவுடன் பயங்கரமா சண்டை போட்டுகிட்டிருந்த அவங்க அம்மா இப்ப ரெம்ப பாசக்காரம்மாவா பீலீங்ஸ் ல இருக்காங்க...:)
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும். நன்றி தலைவன் குழுமம்
4 comments:
செம கூல்! :-) ரித்துவுக்கும் அவங்க அம்மாவுக்கும் வாழ்த்துகள்!
வாழ்டத்துகள்!!
:-))))
வாழ்த்துக்கள்.
கவிதை மாதிரி உள்ளது!
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
Post a Comment